சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரம் : ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறையினர் 6 மணி நேரம் துருவித்துருவி விசாரணை

Feb 8 2019 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து திரு. ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறையினர் 6 மணி நேரம் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

திருமதி.பிரியங்கா காந்தியின் கணவர் திரு.ராபர்ட் வதேரா, இங்கிலாந்தில் ஏராளமான சொத்துக்களை முறைகேடாக வாங்கியிருப்பதாக புகார் எழுந்தது. இதில் லண்டனின் பிரன்யன் சதுக்கத்தில் வதேராவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள், நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்‍காக டெல்லி ஜாம்நகர் ஹவுசில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திரு.ராபர்ட் வதேரா நேற்று ஆஜரானார். அவரிடம், சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, 6 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மீண்டும் சம்மன் அனுப்பப்படும் போது ஆஜராக திரு.வதேரா உத்தரவாதம் அளித்திருப்பதாக அவரது வழக்‍கறிஞர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00