உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழப்பு - சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்ய உள்ளூர் அதிகாரிகள் உடந்தையாக இருந்தது அம்பலம்

Feb 8 2019 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழந்தனர். பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயத்தை குடித்ததால்,12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்வதற்கு உள்ளூர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து உள்ளனர் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 13 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00