பிரியங்கா காந்தியை, இந்திய மக்களின் கரங்களில் ஒப்படைத்துள்ளேன் - அவரை பத்திரமாக பார்த்துக்கொள்ள கணவர் ராபர்ட் வதேரா உருக்கமாக வேண்டுகோள்

Feb 12 2019 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
நேரடி அரசியலில் ஈடுபட்டுள்ள தனது மனைவி திருமதி. பிரியங்கா காந்தியை, இந்திய மக்களின் கரங்களில் ஒப்படைத்துள்ளதாகவும், அவரை பத்திரமாக பார்த்துக்‍கொள்ளுமாறும், கணவர் ராபர்ட் வதேரா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருமதி. பிரியங்கா காந்தி, தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரின் பாதுகாப்பு குறித்து அச்சம் இருப்பதாக, கணவர் திரு. ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பிரியங்கா​தனது சிறந்த தோழி, மனைவி மற்றும் குழந்தைகளுக்‍கு சிறந்த தாய் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். பிரியங்காவின் அரசியல் பயணத்துக்கு தனது நல்வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது பிரியங்காவை இந்திய மக்களின் கரங்களில் ஒப்படைக்கும் நேரம் வந்துவிட்டதாகவும், இங்கே பழிவாங்கல் மற்றும் மோசமான அரசியல் சூழல் நிலவுவதால், தயவு செய்து அவரைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும், தனது டுவிட்டரில் வதேரா உருக்‍கத்துடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00