புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு : மண்சட்டி கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி

Feb 12 2019 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் கட்டாய ஹெல்மட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு சார்பு நிறுவனத்தை சார்ந்த ஊழியர்கள் மண்சட்டி கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி நேற்று முதல் தலைக்கவசம் கட்டயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் AITUC தொழிற்சங்கத்தினர் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பல மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கண்டனம் தெரிவித்த அவர்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முன்வராத துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அனைவரும் கட்டாயம் தலைக்கவசத்தை அணியவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறார்.

தங்களிடம் பணம் இல்லாததால் தலைக்கவசம் வாங்க முடியவில்லை எனக்கூறி குடிமை பொருள் வழங்கும் அலுவலகம் முன்பு இருந்து துணை நிலை ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி மேற்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00