கல்வி, வேலை வாய்ப்பில் குஜ்ஜார் உட்பட 5 இனத்தவர்களுக்‍கு 5 சதவீத இடஒதுக்‍கீடு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

Feb 13 2019 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜ்ஜார் உட்பட 5 இனத்தவர்களுக்‍கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்‍கீடு வழங்க வகை செய்யும் மசோதா, ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்‍கீடு வழங்க வலியுறுத்தி ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்‍கள் கடந்த பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, இடஒதுக்‍கீடு வழங்குவதற்கான மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் தாக்‍கல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கில் இடைக்‍கால தடை விதிக்‍கப்பட்டது.

இடஒதுக்‍கீடு வழங்கக்‍கோரி குஜ்ஜார் இன மக்‍கள் மீண்டும் ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், குஜ்ஜார், பஞ்சாராஸ், கடாரியா உள்ளிட்ட 5 இனத்தவர்களுக்‍கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத இடஒதுக்‍கீடு வழங்க வகை செய்யும் மசோதா, ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00