ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்‍கி ராணுவ வீரர் பலி - 5-க்‍கும் மேற்பட்ட வீரர்களை தேடும் பணி தீவிரம்

Feb 21 2019 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்‍கி ராணுவ வீரர் உயிரிழந்தார். 5-க்‍கும் மேற்பட்ட வீரர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் கின்னார் மாவட்டத்தில் நம்கியா எனும் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். 5-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். பனிச்சரிவில் சிக்‍கி இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் சிலரும் காயமடைந்தனர். பனிச்சரிவில் சிக்‍கிய வீரர் ஒருவரின் உடல் கண்டெடுக்‍கப்பட்ட நிலையில், எஞ்சிய 5 பேரின் விவரங்கள் தெரியவில்லை என துணை ஆணையர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த வீரர், பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் என்பது தெரியவந்தது. Shipki La எல்லைச் சோதனைச்சாவடியில் குடிநீர் இணைப்பை சரிசெய்யும் நடவடிக்‍கையின்போது ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் வீரர்கள் சிக்‍கியது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00