சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு - ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை

Feb 21 2019 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திரு. ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி. பிரியங்கா காந்தியின் கணவர் திரு.ராபர்ட் வதேரா, சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்து லண்டனில் பிரயான்ஸ்டன் சதுக்கத்தில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கி குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கடந்த 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் டெல்லி ஜாம்நகர் ஹவுசில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். நேற்று உடல்நலக்குறைவால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று அமலாக்க துறை இயக்குனரகத்தில் தனது வழக்‍கறிஞர்களுடன் வதேரா விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு பதில்களை பதிவு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00