நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்‍கட்சிகள் வியூகம்: குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்து வரும் 27-ம் தேதி டெல்லியில் மீண்டும் கூடி ஆலோசனை

Feb 22 2019 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த குறைந்தபட்ச செயல் திட்டத்தின்கீழ் எதிர்க்‍கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்‍கும் வகையில், அதுகுறித்து விவாதிக்‍க வரும் 27-ம் தேதி டெல்லியில் எதிர்க்‍கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாரதிய ஜனதாவுக்‍கு எதிராக எதிர்க்‍கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்‍கான வியூகம் குறித்து முடிவு செய்ய எதிர்க்‍கட்சிகளின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் திரு.ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சித்தலைவர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்‍கிய தலைவர்கள் பங்கேற்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்ச செயல்திட்டத்தின்​அடிப்படையில் தேசிய அளவில் எதிர்க்‍கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து விவாதிக்‍க வரும் 27ம் தேதி மீண்டும் எதிர்க்‍கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00