நாட்டின் முக்‍கிய விமான நிலையங்களை பராமரிக்‍கும் ஒப்பந்தம் - பிரதமர் மோடியின் நண்பர் அதானிக்‍கு வழங்கப்பட்டிருப்பதால் புதிய சர்ச்சை

Feb 26 2019 5:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவனந்தபுரம், அகமதாபாத் உள்ளிட்ட 5 விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தம், பிரதமர் திரு.நரேந்திரமோடியின் நண்பரான அதானியின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் முக்‍கிய பணிகளில் கோடிக்‍கணக்‍கான ரூபாய் ஒப்பந்தங்களை பிரதமர் தனது நெருங்கிய நண்பரான அதானி நடத்தி வரும் நிறுவனங்களுக்‍கு வழங்குவதாக எதிர்க்‍கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, திருவனந்தபுரம், மங்களூர், கவுகாத்தி, லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களை அடுத்த 50 ஆண்டுகளுக்‍கு பராமரிக்‍கும் ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த புள்ளிக்‍காக விண்ணப்பித்திருந்த 32 நிறுவனங்களை அதானி நிறுவனம் பின்னுக்‍குத் தள்ளியுள்ளது.

விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு பயணிக்‍கும் கணக்‍கிட்டு கட்டணத்தை அரசுக்‍கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. மற்ற நிறுவனங்கள் 85 ரூபாயை அரசுக்‍கு வழங்குவதாக கூறியிருந்த நிலையில், அதானி நிறுவனம் 177 ரூபாய் தருவதாக கூறி, இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00