மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ரூபாய் உயர்வு: நள்ளிரவுமுதல் அமல்

Mar 1 2019 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதந்தோறும் 1-ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மானிய விலை சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 2 ரூபாய் 8 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதேபோல், மானியம் இல்லாத சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 42 ரூபாய் 50 காசுகள் அதிகரிக்‍கப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து 3 மாதங்களாக சமையல் எரிவாயு விலை குறைந்து வந்த நிலையில், அதன் விலை உயர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00