எடப்பாடி தரப்புக்‍கு இரட்டை இலை சின்னம் ஒதுக்‍கியதற்கு எதிராக டிடிவி தினகரன் சார்பில் தொடரப்பட்ட வழக்‍கு - வரும் 15-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Mar 11 2019 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
குக்‍கர் சின்னம் வழங்கக்‍கோரி திரு. டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்‍கில், வரும் 15-ம் தேதி விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்‍கில் எடப்பாடி தரப்புக்‍கு தேர்தல் ஆணையம் அச்சின்னத்திதை ஒதுக்‍கியது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராகவும், குக்‍கர் சின்னம் கோரியும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்‍கை விரைந்து விசாரிக்‍க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்‍கில் வரும் 15ம் தேதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00