அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு சின்னம் ஒதுக்கும் வரை, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கக்கூடாது : தேர்தல் அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

Mar 29 2019 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்திற்கு சின்னம் ஒதுக்‍கும் வரை, சுயேட்சை வேட்பாளர்களுக்‍கு சின்னம் ஒதுக்‍கக்‍கூடாது என தேர்தல் அலுவலர்களுக்‍கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்‍கான தேர்தல் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்‍கான இடைத்தேர்தலில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் போட்டியிடும் 59 வேட்பாளர்களுக்‍கும் பொதுவான ஒரே சின்னத்தை வழங்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அ.ம.மு.க வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் வழங்க வேண்டும் என்று கழக துணைப்பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்திற்கு சின்னம் ஒதுக்‍கும் வரை, சுயேட்சை வேட்பாளர்களுக்‍கு சின்னம் ஒதுக்‍கக்‍கூடாது என தேர்தல் அலுவலர்களுக்‍கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00