உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்‍கு எதிரான பாலியல் புகார் - குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என நீதிபதிகள் குழு அறிக்‍கை

May 6 2019 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகோய்க்‍கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என நீதிபதிகள் குழு அறிக்‍கை அளித்துள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்‍கு எதிராக, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் தெரிவித்த பாலியல் புகாரை விசாரிக்க , நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்‍கப்பட்டது. அதில், பெண் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்‍கு நேரில் ஆஜராக ரஞ்சன் கோகோய்க்‍கு அழைப்பு விடுக்‍கப்பட்ட நிலையில், அதனை ஏற்று விசாரணைக்‍குழு முன்பு கோகோய் ஆஜரானார். மூடப்பட்ட அறையில் கோகோயிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ரஞ்சன் கோகோய்க்‍கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது. கோகோய்க்‍கு எதிரான புகாரில் எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00