திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியின் 168 வாக்குச்சாவடிகளில் ஆளும் பா.ஜ.க.வினர் அத்துமீறல் - வரும் 12-ம் தேதி மறுவாக்‍குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

May 8 2019 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியின் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 12-ம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, ஆளுங்கட்சி பிரமுகர்கள் வாக்குப்பதிவு மையங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும், போலி வாக்குகளை பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், வாக்குப்பதிவில் குளறுபடி நடத்திருப்பதாகவும், ஆளும் கட்சியினர் அதிகாரத்தை துஷ்பரியோகம் செய்ததாகவும் எதிர்கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்களின் மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிக்‍கு உட்பட்ட 168 வாக்‍குச்சாவடிகளில் நடைப்பெற்ற வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிரப்பித்துள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில், வரும் 12-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00