ராஜீவ் வழக்‍கில் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் - 7 பேரை விடுவிப்பதில் ஆளுநரே முடிவெடுப்பார் என்றும் நீதிபதிகள் விளக்‍கம்

May 10 2019 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராஜீவ் வழக்‍கில் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 7 பேரை விடுவிக்‍கும் முடிவு ஆளுநரின் பரிசீலனையில் இருப்பாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராஜீவ் வழக்‍கு தொடர்பாக பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் ஆளுநரே முடிவு செய்துகொள்ளலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக, பாதிக்‍கப்பட்டவர்களின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டது. பேரறிவாளன் உள்ளிட்டோரை ஆளுநர் விடுவிக்‍காமல் இருக்‍க உத்தரவிடக்‍கோரி மனுவில் தெரிவிக்‍கப்பட்டது. தலைமை நீதிபதி திரு.ரஞ்சன்கோகோய் தலைமையிலான அமர்வு இந்த வழக்‍கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்தது. இந்த வழக்‍கில் 7 பேரை விடுவிக்‍கும் முடிவு ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதால் இதனை தாங்கள் விசாரிப்பதற்கு அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00