டெல்லிக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவு : அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

May 9 2019 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கினால் ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கு ஆதரவு தர தயார் என திரு. அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் டெல்லிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்க உறுதி அளித்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவதாகவும், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்பதாகவும் திரு.கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது என்றும், யார் டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00