உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக 2 நீதிபதிகள் - கொலிஜியம் அமைப்பு பரிந்துரை

May 9 2019 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
உச்ச நீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்திற்கான புதிய நீதிபதிகள், கொலிஜியம் அமைப்பு மூலம் பரிந்துரைக்‍கப்படுகின்றனர். அதன் அடிப்படையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. பூஷன் ராமகிருஷ்ண கவாய், ஹிமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. சூர்ய காந்த் ஆகியோரின் பெயர்கள், உச்சநீதிமன்றத்தின் நீதிபதி பணியிடங்களுக்‍கு பரிந்துரைக்‍கப்பட்டுள்ளன. இருவரின் பெயரையும், 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3180.00
மும்பை Rs. 3024.00 Rs. 3202.00
டெல்லி Rs. 3026.00 Rs. 3204.00
கொல்கத்தா Rs. 3027.00 Rs. 3205.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.40 Rs. 39400.00
மும்பை Rs. 39.40 Rs. 39400.00
டெல்லி Rs. 39.40 Rs. 39400.00
கொல்கத்தா Rs. 39.40 Rs. 39400.00