இந்திய ராணுவ வீரர்களுக்‍கான சீருடையில் மாற்றம் - நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீதோஷ்ண நிலைகளுக்‍கு ஏற்ப மாற்றம் செய்ய திட்டம்

May 14 2019 5:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய ராணுவ வீரர்களின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ராணுவ வீரர்களின் சீருடை இதுவரை மூன்றுமுறை மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் சீருடையை மாற்ற திட்டமிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சகம் நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் நிலவும் சீதோஷண நிலைக்‍கேற்றவாறு சீருடைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது உள்ள கார்டன் ரக சீருடைகளை பராமரிக்‍க சிரமமாக உள்ளதாலும், சில பகுதிகளில் உள்ள பருவநிலைக்‍கு ஏற்புடையதாக இல்லை என்பதாலும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. ராணுவ வீரர்களின் தோற்றத்தை மேலும் மிடுக்‍காக்‍கும் வகையில் புதிய உடை வடிவமைக்‍கப்பட உள்ளது. அது மட்டுமின்றி, இதுநாள் வரை வீரர்களின் பதவியை குறிப்பிடும் அட்டைகள் தோளில் பதிக்‍கப்பட்டிருந்த நிலையில் அவற்றை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00