கேரளாவில் அடுத்த 96 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Jun 4 2019 6:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 96 மணி நேரத்தில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்தே தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை தொடங்கவில்லை. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 96 மணி நேரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக புவனேஷ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். கேரளாவில் பருவமழை தொடங்கிய பின்னரே, ஒடிசாவில் மழை எப்போது தொடங்குமென கூற முடியும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு மற்றும் தெற்கு ஒடிசாவில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3144.00 Rs. 3300.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.30 Rs. 41300.00
மும்பை Rs. 41.30 Rs. 41300.00
டெல்லி Rs. 41.30 Rs. 41300.00
கொல்கத்தா Rs. 41.30 Rs. 41300.00