வாக்‍குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றி வெற்றி பெற்றவர்கள் விரைவில் ஓடிவிடுவார்கள் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆவேசம்

Jun 7 2019 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
வாக்‍குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றி வெற்றி பெற்றவர்கள் விரைவில் ஓடிவிடுவார்கள் என மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி 18 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்துள்ளது. நேற்று ரம்ஜானை முன்னிட்டு கொல்கத்தாவில், தொழுகை நடத்த வந்திருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களுக்கு முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்தார். அவர்களிடையே பேசிய மம்தா, தங்களிடையே குழப்பம் விளைவிப்பவர்கள் அழிக்கப்படுவார்கள் என்றும், இதுதான் தங்கள் முழக்கம் என்றும் தெரிவித்தார். மேலும், வாக்‍குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றி வெற்றி பெற்றவர்கள் விரைவில் ஓடி விடுவார்கள் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00