கேரளாவில் வேகமாக பரவிவரும் நிபா வைரஸ் - கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு

Jun 6 2019 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் வேகமாக பரவிவரும் நிபா வைரசை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க அந்த மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், இன்று உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால், அந்த மாநில மக்கள் பெரும் பீதியில் சிக்கியுள்ளனர். கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், வேகமாக பரவிவரும் நிபா வைரசை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துவதற்காக கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00