கேரளாவில் நாளை மறுதினம் தொடங்குகிறது பருவமழை - இந்திய வானிலை மையம் அறிவிப்பு

Jun 6 2019 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் நாளை மறுதினம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கு அதிக மழைப்பொழிவு தரும் தென்மேற்குப் பருவமழையால், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் அதிக அளவில் பயன்பெறுகின்றன. ஆண்டுதோறும் மே மாத இறுதியிலோ அல்லது ஜுன் மாதம் முதல் வாரத்திலோ இந்த தென்மேற்குப் பருவமழை தொடங்குவது வழக்‍கமாகும். இந்த முறை சற்று தாமதமாக, இன்று தொடங்குவதாக ஏற்னெவே அறிவிக்‍கப்பட்டிருந்தது. இது மேலும் சில நாட்கள் தாமதமாகி நாளை மறுதினம் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.

கேரளாவில் தொடரும் இந்த மழை பின்னர் படிப்படியாக அரபிக்‍ கடலையொட்டிய நாட்டின் பிற மாநிலங்களிலும் பெய்யும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. சுமார் ஒன்றரை மாதக்‍ காலத்திற்கு இந்த மழைப்பொழிவு நீடிக்கும்.

கடந்த 2018ம் ஆண்டிலும் ஜுன் 6ம் தேதியன்று தென்மேற்குப் பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00