பா.ஜ.க-வுக்கு புதிய தலைவர் - தேர்வு செய்வதற்கான ஆயத்த பணிகள் தீவிரம்

Jun 10 2019 5:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
பா.ஜ.க-வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போதைய பா.ஜ.க. தலைவராக உள்ள திரு.அமித்ஷா, மத்திய உள்துறைஅமைச்சராக பதவி ஏற்றுள்ளார். கட்சியின் விதிப்படி, ஒருவர் ஒரு பதவியில் மட்டும் இருக்‍க வேண்டும் என்பதால், வேறு ஒருவர் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். ஏற்கனவே அவரது தலைவர் பதவிக்காலம் முடிந்து விட்ட நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெறாமல் இருந்து வந்தது. தேர்தல் முடிந்த நிலையில் கட்சியின் தலைவருக்கான தேர்தலை நடத்த பா.ஜ.க தயாராகி வருகிறது. இதற்காக வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில், திரு. அமித்ஷா கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார். இதற்காக மாநில பொது செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கட்சியின் கீழ்மட்டத்தில் இருந்து மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00