உத்தரப்பிரதேசம் மீரட்டில் லால்குர்தி காவல் நிலையத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை போலீசார் தாக்கிய காட்சி வெளியீடு

Jun 12 2019 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லால்குர்தி காவல் நிலையத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை போலீசார் தாக்கிய காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ளள லால்குர்தி காவல் நிலையத்தில், மூன்றாம் பாலினத்தவர்களை போலீசார் தாக்கிய காட்சி தற்போது வெளியாகி உள்ளது. தவறான முறையில் நடந்து கொண்டதால், அவர்களை கட்டுப்படுத்த போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மீரட் எஸ்.எஸ்.பி. தெரிவித்துள்ளார். எனினும், அத்துமீறி தாக்‍குதல் நடத்தப்பட்டதால், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00