சந்திரயான்-2 விண்கலத்தை ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் செலுத்த திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

Jun 12 2019 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

சந்திரயான்-2 விண்கலம், அடுத்த மாதம் 15ம் தேதி காலை 2.51 மணிக்‍கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முதன்முறையாக நிலவிற்கு, சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008ம் ஆண்டு அக்‍டோபர் மாதம் அனுப்பியது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. 2009-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சந்திரயான் ஒன்றின் ஆயுட்காலம் முடிவடைந்தது. தற்போது சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்‍கு அனுப்பும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சந்திரயான்-2 விண்கலம் ஜூலை மாதம் 15-ம் தேதி காலை 2.51 மணிக்‍கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சந்திரயான்-2ல் கொண்டு செல்லப்படவிருக்‍கும் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00