பாரதிய ஜனதாவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமனம் : பிரதமர் தலைமையிலான கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் தேர்வு

Jun 18 2019 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரதிய ஜனதாவின் தேசிய செயல் தலைவராக திரு. ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியிலுள்ள பா.ஜ.க. தலைமையகத்தில், அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் திரு. மோடி, உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு .ராஜ்நாத்சிங், மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பில் அமித்ஷா உள்ளதால், கட்சி விவகாரங்களில் அவர் அதிகமாக கவனம் செலுத்த இயலாது என்ற கருத்து கூட்டத்தில் ​தெரிவிக்‍கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதனால் தேசியத் தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு வழங்குவது பற்றி ஆலோசித்த போது, அமித்ஷாவே தலைவராக தொடரவேண்டும் என ஆட்சி மன்றக் குழுவினர் வலியுறுத்தியதால், கட்சியின் செயல் தலைவராக திரு. ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டதாக திரு. ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00