ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்‍கப்படும் - மத்திய சாலைப் போக்‍குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

Jun 19 2019 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்‍கப்படும் என மத்திய சாலைப் போக்‍குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 8-ம் வகுப்புவரை படித்திருக்‍க வேண்டுமென்ற குறைந்தபட்ச கல்வித் தகுதியை கட்டாயப்படுத்தி கடந்த 1989-ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்‍க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்தக்‍ கோரிக்‍கையை முன் வைத்து, போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி ரத்து செய்யப்படும் என்றும், இதற்கான சட்ட மசோதா விரைவில்​ வெளியாகும் என்றும் மத்திய சாலை போக்‍குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00