கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைக்‍க உத்தரவு - அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Jun 19 2019 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைப்பதாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 303 இடங்களை பிடித்து அமோக வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே பிடித்தது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து வெற்றிகண்டது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிப்பெற்றது. இதனையடுத்து, கர்நாடகா மாநிலத்தில் படுதோல்வி சந்தித்தால், அம்மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.கே.சி. வேணுகோபால் அறிக்‍கை வெளியிட்டார். அதில் 'கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்படுவதாகவும், அதே சமயம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் செயல் தலைவர் ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00