எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் - தீர்வுகாண முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மத்தியஸ்தராக நியமிக்‍கப்பட்டதை அடுத்து முடிவு

Jul 2 2019 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்‍கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் நியமிக்‍கப்பட்டதை அடுத்து, டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவை, எரிவாயு சிலிண்டர்களில் நிரப்பும் ஆலைகளுக்கு கொண்டு செல்வதற்கான ஒப்பந்தம் 4 ஆயிரத்து 700 டேங்கர் லாரிகளுக்‍கு ஒப்பந்த அடிப்படையில் 5 ஆண்டுகளுக்‍கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 700 லாரிகளுக்‍கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படாததைக்‍ கண்டித்து எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதையடுத்து இப்பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பால் வசந்தகுமாரை மத்தியஸ்தராக உயர்நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00