டெல்லியில் வணிக வளாகத்தில் ரூ.1 லட்சம் கொள்ளை : துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் கைவரிசை

Jul 3 2019 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில், வணிக வளாகம் ஒன்றிற்குள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர், துப்பாக்‍கி முனையில் 1 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.

டெல்லியின் தென்கிழக்‍கு பகுதியில் உள்ள நியூ ஃபிரெண்ட்ஸ் காலணியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றுக்‍குள், முகமூடி அணிந்த 3 பேர், இன்று காலை நுழைந்தனர். கடையின் உரிமையாளரை துப்பாக்‍கி முனையில் மிரட்டிய அவர்கள், ஒரு லட்சம் ரூபாயை திருடி சென்றனர்.

சில தினங்களுக்‍கு முன்னர், டெல்லி குஜ்ரன்வாலா பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது, வீட்டு வாசிலில், காரை சூழ்ந்துகொண்ட, முகமூடி அணிந்த 3 மர்மநபர்கள், பணம் கேட்டு மிரட்டி, திருட்டில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் நடந்த சில தினங்களில், வணிக வளாகத்தில், அதே நபர்கள், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00