கனமழையால் பாதிக்‍கப்பட்ட மஹாராஷ்டிராவில் இயல்பு நிலை திரும்புகிறது - வெள்ளம் வடிந்ததால் பேருந்து, ரயில் போக்‍குவரத்து மீண்டும் தொடக்‍கம்

Jul 4 2019 5:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
தொடர் கனமழையால் பாதிக்‍கப்பட்ட மும்பையில், மெதுவாக இயல்பு நிலைக்‍கு திரும்பி வருகிறது. பள்ளி, கல்லுாரிகள் வழக்‍கம்போல் திறக்கப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிராவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் மும்பை, புறநகர் பகுதிகள் மற்றும் புனேயில், கடந்த 5 நாட்களாக, கனமழை கொட்டியது. சாலைகளில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. சுவர் சரிந்தது உள்ளிட்ட விபத்துகளில், 30 பேர் உயிரிழந்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருந்தது. இந்நிலையில், நேற்று இயல்பு நிலை, மெதுவாக திரும்ப ஆரம்பித்தது. சாலைகளில் வெள்ளம் வடிந்ததால், பேருந்துகள் இயக்‍கப்பட்டன. இதேபோல் ரயில் போக்‍குவரத்தும் தொடங்கியது. பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. குறைவான எண்ணிக்கையில், புறநகர் ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் படிக்‍கட்டுகளில் தொங்கிக் கொண்டு, ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00