ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரம் - தொகுதிகளை வரையறை செய்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

Aug 13 2019 1:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டமன்ற தொகுதிகளை வரையறுப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த 370வது சட்டப்பிரிவு அண்மையில் ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலம் இரண்டாக பிரிக்‍கப்பட்டு, ஜம்மு காஷ்மீர், சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்‍கப்பட்டன. 25 முதல் 30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் திகழும் என தகவல் வெளியானது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டமன்ற தொகுதிகளை வரையறுப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்‍குள், ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை முக்‍கியத்துவம் பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00