சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்
Aug 13 2019 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களும், அக்கட்சியிலிருந்து விலகி, பாரதிய ஜனதாவில் சேர்ந்தனர்.
சிக்கிமில், சிக்கிம் ஜனநாயக முன்னணியை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பாரதிய ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளதாகவும், முன்னாள் முதல்வர் திரு. பவன்குமார் சாம்லிங் தவிர, அனைவரும் கட்சி மாற திட்டமிட்டுள்ளதாகவும், தகவல் வெளியானது. தகவல் வெளியான சிறிது நேரத்தில், டெல்லியில், பா.ஜ.க. செயல் தலைவர் திரு. நட்டா முன்னிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணியை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்களும் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்.