ஆர்.டி.ஒ. அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை : கடமையை சரிவர செய்யாவிட்டால் அடி வாங்க நேரிடும்

Aug 19 2019 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்.டி.ஒ. அதிகாரிகள் கடமையை சரிவர செய்யாவிட்டால், பொதுமக்களிடம் அடி வாங்க நேரிடும் என்று மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தான், அவர்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல, அரசின் சேவகர்களான ஆர்.டி.ஒ. அதிகாரிகளும், மக்களுக்கு நேரடியாக பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்று கூறினார். குறிப்பிட்ட நாட்களுக்குள் பொதுமக்களின் குறைகளை தீர்க்காவிட்டால், சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக் கொண்டு அந்த அதிகாரிகளை அடித்து உதைக்‍குமாறு பொதுமக்களிடம் கூறுவேன் என்று எச்சரிக்‍கை விடுத்தார். கட்கரியின் இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00