முத்தலாக் தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியிருக்‍கிறோம் - மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

Aug 19 2019 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

முத்தலாக் தடைச் சட்டத்தை காங்கிரஸ் வெட்கமின்றி எதிர்த்து வருவதாகவும், மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் வரலாற்றுப் பிழையை, பா.ஜ.க. திருத்தியுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு. அமித்ஷா, முத்தலாக் தடைச் சட்டம் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். முத்தலாக் என்பது இஸ்லாமுக்கு எதிரான நடைமுறை என்பதால், 1922 - 1963 காலகட்டத்திலேயே 19 இஸ்லாமிய நாடுகள் அதனை முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

முத்தலாக்‍ தடை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், வரலாற்று பிழை திருத்தப்பட்டுள்ளதாகவும், கோடிக்‍கணக்‍கான இஸ்லாமிய பெண்களின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறினார். 92 சதவீத பெண்கள் இந்த சட்டத்தை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00