காஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி : உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்

Aug 24 2019 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் திரு. நரேந்திர மோடி என்று உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, இந்த நேரத்தில், சர்தார் வல்லபாய் படேலுக்‍கு அஞ்சலி செலுத்த விரும்புவதாக தெரிவித்தார். இந்தியாவில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை தவிர, 630 சுதேச அரசுகளை, வல்லபாய் படேல், ஒன்றிணைத்ததாக கூறினார். ஆனால், பிரதமர் திரு. மோடி தலைமையிலான மத்திய அரசு, அந்த குறையையும் போக்‍கி, காஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00