பஹ்ரைன் சிறையிலிருந்து 250 இந்தியர்கள் விடுதலை : பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி

Aug 25 2019 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரதமர் மோடி பஹ்ரைன் வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், 250 இந்தியர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பஹ்ரைன் வருகையை தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், சிறையில் இருந்து 250 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் எத்தனை இந்தியர்கள், பஹ்ரைன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை. அதேநேரத்தில், வெளிநாடுகளில் 8 ஆயிரத்து 189 இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சவுதியில் ஆயிரத்து 811 இந்தியர்களும், ஐக்கிய அரபு எமீரேட்சில் ஆயிரத்து 392 இந்தியர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பஹ்ரைன் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மனித நேய அடிப்படையில், பஹ்ரைன் அரசு, அந்நாட்டு சிறையில் உள்ள 250 இந்திய கைதிகளை விடுதலை செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பஹ்ரைன் அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00