இடதுசாரிகளுடன் கூட்டணி-சோனியா ஒப்புதல் : மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தகவல்

Aug 25 2019 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்க மாநிலத்தில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சோமன் மித்ராவை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வரும் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேற்குவங்கத்தில் பாஜக வளரக்கூடாது என்று அறைகூவல் விடுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எனவே இக்கூட்டணியில் மம்தா பானர்ஜியையும் இணைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக சோமன் மித்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00