காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகல் : சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியவில்லை என வருத்தம்

Aug 26 2019 6:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி யூனியன் பிரதேசத்தின் ஆட்சியர் பதவி விலகுவதற்கு கூறியுள்ள காரணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன், கடந்த ஆண்டு கேரள வெள்ளத்தின் தாத்ரா - நாகர் ஹவேலி அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிவாரண நிதியை கேரள முதலமைச்சரிடம் ஒப்படைப்பதற்காக கேரளா வந்திருந்தார். அப்போது மக்களுடன் மக்களாக களத்தில் நின்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தன. தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து விலகல் கடிதத்தை சமர்பித்துள்ளார். தற்போது தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி யூனியன் பிரதேச அரசில், எரிசக்தி, நகர்புற மேம்பாடு மற்றும் வேளாண் துறை செயலராக கண்ணன் கோபிநாதன் பதவி வகித்து வருகிறார். தான் வகிக்கும் பதவியால் காஷ்மீர் போன்ற விவகாரங்களில், கருத்துகளை சுதந்திரமாக வெளியிட முடியவில்லை எனக் கருதிய கண்ணன் கோபிநாதன் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00