கர்நாடகாவில் ஆட்சியை இழந்த விவகாரம் - காங்கிரஸ்-ம.ஜ.த. பரஸ்பர குற்றச்சாட்டு

Aug 26 2019 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் ஆட்சியை இழந்ததற்கு, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

கர்நாடகாவில், கூட்டணி ஆட்சி கலைந்ததற்கு திரு. சித்தராமையா தான் காரணம் என முன்னாள் பிரதமர் திரு. தேவகவுடா குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்திருந்த குமாரசாமி, தான் முதலமைச்சராக இருந்தது சித்தராமையாவுக்‍கு பிடிக்காத காரணத்தால்தான் ஆட்சி கவிழ்க்‍கப்பட்டதாக கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரு. சித்தராமையா, தன்னை ஒரு தலைவராகவும், நண்பராகவும் குமாரசாமி கருதவில்லை எனத் தெரிவித்திருந்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதள ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், அக்‍கட்சியினர் ஒருவரையொருவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00