குஜராத் மாநிலத்தில் தொடரும் மழை : நர்மதை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

Sep 12 2019 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால், நர்மதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், வதோதரா, பரூச் ஆகிய மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக, கன மழை பெய்து வருகிறது. சர்தார் சரோவர் அணையின் அபாய அளவு 28 அடியாக உள்ள நிலையில், நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரூச், அன்க்லேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நவ்சரி மாவட்டத்தை சேர்ந்த கந்தேவி பகுதியில் நேற்று ஒரே நாளில் 114 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, பரூச் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00