நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சோனியாகாந்தி குற்றச்சாட்டு - பிரச்னையை திசைத்திருப்ப பழிவாங்கும் அரசியலை மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வருவதாக கண்டனம்

Sep 12 2019 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனை திசைத்திருப்ப, பழிவாங்கும் அரசியலை மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வருவதாகவும், காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுக்கான கூட்டம் திருமதி. சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. விரைவில் மஹாராஷ்ட்ரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலங்களின் கட்சி நிலவரங்கள், தேர்தலை சந்திக்க தேவையான முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மத்தியில் இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ள மோடி அரசின் தோல்விகளை மக்‍களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் விவாதிக்‍கப்பட்டது.

அப்போது பேசிய திருமதி. சோனியா, நாட்டின் பொருளாதாரம் மிகவும் அபாயகரமான நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். மோடி அரசு, வருவாய் பற்றாக்குறை குறித்து கவனம் செலுத்தாமல், பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு மக்களை திசைதிருப்பி வருவதாக சோனியா கடுமையாக விமர்சனம் செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00