வடமாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் - அரபிக்‍கடலுக்‍கு செல்லவேண்டாம் என மீனவர்களுக்‍கு எச்சரிக்‍கை

Sep 12 2019 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரபிக்‍கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் கடலுக்‍குச் செல்லவேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள் அறிவிப்பில், மேற்கு வங்கம், அருணாச்சலப்பிரதேசம், அசாம், மேகாலயா, குஜராத், மத்திய மஹாராஷ்டிரா, கொங்கன் மற்றும் கோவா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இதேபோன்று கிழக்‍கு உத்தரப்பிரதேசம், கிழக்‍கு ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட் ஆகிய இடத்தில் அதிகனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதேபோன்று தென் மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபிக்‍கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்‍கு செல்லவேண்டாம் என எச்சரிக்‍கை விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00