பெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியம் பெயர் மாற்றம் - அருண் ஜெட்லி ஸ்டேடியம் என பெயர் மாற்றப்பட்டது

Sep 12 2019 9:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் உள்ள Feroz Shah Kotla உள் விளையாட்டரங்கம் அருண் ஜெட்லி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள Feroz Shah Kotla உள்விளையாட்டரங்கத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் வைக்‍கப்படும் என அறிவிக்‍கப்பட்டது. அதன்படி பெயர் மாற்றம் செய்வதற்கான விழா டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் Feroz Shah Kotla ஸ்டேடியம் அருண் ஜெட்லி ஸ்டேடியம் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இந்த விழாவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, இந்திய கிரிக்‍கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00