மத்தியப்பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை நிறுத்த தவளைகளுக்‍கு விவாகரத்து - நவீன யுகத்தில் நகைப்பூட்டும் விநோத சம்பவம்

Sep 12 2019 10:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை நிறுத்த தவளைகளுக்‍கு விவாகரத்து செய்துள்ள சம்பவம் கேட்போரை நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு அணைகளும் திறக்‍கப்பட்டுள்ளதால் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்‍கின்றன. கடந்த இரண்டு மாதங்களுக்‍கு முன்பு அங்கு கடும் வறட்சி நிலவியதால் போபால் நகரில் தவளைகளுக்‍கு திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது அங்கு பெய்துவரும் கனமழையை நிறுத்த அதே தவளைகளுக்‍கு விவாகரத்து செய்து வைத்துள்ள விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள Indrapuri நகரில் ஓம் சிவ சேனா சக்‍தி மண்டல் அமைப்பினர் வேத மந்திரங்கள் முழங்க சம்பிரதாய முறைப்படி தவளைகளுக்‍கு விவாகரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் காண்போரையும், கேட்போரையும் நகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00