குஜராத் மாநிலத்தில் 30 அடி உயரத்தில் கட்டப்பட்ட டைனோசரஸ் சிலை - 1 மாதத்தில் இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி

Sep 12 2019 10:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்‍கு அருகே கட்டப்பட்ட 30 அடி உயர டைனாசரஸ் சிலை ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த சம்பவம் பொதுமக்‍களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் 597 அடி உயரத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை கட்டப்பட்டது. இதனை பிரதமர் திரு. நரேந்திரமோடி கடந்த 2018 ஆம் ஆண்டு நாட்டு மக்‍களுக்‍கு அர்ப்பணித்தார். அங்குள்ள Sardar Sarovar அணைக்‍கு அருகே இந்த சிலை கட்டப்பட்டுள்ளது. இதனால் இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக அங்கு 30 அடி உயரத்தில் பிரம்மாண்டமான டைனோசரஸ் சிலை கட்டப்பட்டது. 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த சிலை ஒரே மாதத்தில் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் பொதுமக்‍களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00