இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4% குறைவு

Sep 23 2019 6:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், 19 புள்ளி 6 மில்லியன் டன்னாக இருந்தது. இது இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 4 சதவீதம் குறைந்து, 18 புள்ளி 9 மில்லியன் டன்னாக இருந்தது. பருவமழையில் மழைப்பொழிவு அதிகமாக இருந்ததால், நீர்-மின் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளது. அதனால், அனல்மின் உற்பத்தியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனல்மின் உற்பத்தியின் மூலப் பொருளான நிலக்கரியின் தேவை குறைந்தது. இதனால் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவும் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், இரும்பு உருக்காலைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் இறக்குமதி சற்று அதிகரித்து, 17 புள்ளி 7 மில்லியன் டன்னாக இருந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00