போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சி.சி.டி.வி., காட்சிகள் வெளியீடு : டெல்லியில் 4 பேர் அடங்கிய கும்பல் அட்டூழியம்

Sep 23 2019 5:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில், போலீசார் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

தலைநகர் டெல்லியில் பண்டவ் நகர் என்ற நகரில், புகழ்பெற்ற அக் ஷர்தம் கோவில் உள்ளது. அண்மையில், இந்த கோவில் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த‌ காரை நிறுத்த முயற்சித்தனர்.

அப்போது, காரில் இருந்த அடையாளம் தெரியாத 4 பேர் அடங்கிய கும்பல், போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ‍போலீசார் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சி.சி.டி.வி., காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00