அமெரிக்காவில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் : கண்டு ரசித்த பார்வையாளர்கள்

Sep 23 2019 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்ற ஹவுடி மோடி பிரம்மாண்ட நிகழ்ச்சியில், பார்வையாளர்களின் கண்ணை கவரும் வகையில், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில், ஹவுடி மோடி என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், பார்வையாளர்களின் கண்ணை கவரும் வகையில், பரத நாட்டியம், கதகளி உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00