இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து : பீகார் காவல்துறை அறிவிப்பு

Oct 10 2019 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து செய்யப்படுவதாக பீகார் காவல்துறை அறிவித்துள்ளது.

மதவெறி தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் மீது பீஹார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் தேசத்துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தவர் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததால், அவர்கள் மீது பதியப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்வதாக முசாபர்பூர் காவல்துறை கண்கானிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தவறான தகவல்களை தெரிவித்து பொய் புகார் அளித்தவர் மீது 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00